TRPயை அடித்து நொறுக்க வரும் புதிய நிகழ்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி மக்களை மகிழ வைத்துள்ளது.

இதில் சமீபகாலமாக குக் வித் கோமாளி, விஜய் டிவி TRPயின் உச்சத்தில் விளங்கி வருகிறது.

இந்நிலையில் அடுத்தபடியாக TRP-யை அடித்த நொறுக்க விஜய் டிவி புதிதாக நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பு செய்ய போகிறது.

ஆம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் தலைப்பை வைத்துக்கொண்டு புதிதாக நிகழ்ச்சி வரவிருக்கிறது.

அநத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் அங்கிருந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்கள்..