தமிழ் சினிமாவில் மாடலிங் முடித்து பின் சினிமா வாய்ப்பு பெரும் வரிசையில் இருந்து பிரபலமானார் நடிகை சாக்ஷி அகர்வால். சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பெரியளவில் பேசப்படாமல் இருந்தார்.
இதையடுத்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு பல சர்ச்சையில் சிக்கினார். மாடலிங் துறை சார்ந்த போட்டியாளர்கள் மத்தியில் பல சண்டைகள் வீட்டிற்கு வெளியே வந்ததும் நடந்தது.
இணையத்தில் தினமும் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்புகளை பெற்று வருகிறார். சமீபத்தில் சேலையில் க்ளாமர் காட்டி இளசுகளை கிரங்கடித்தார்.
தற்போது, படுக்கையறையில் குட்டையான அதுவும் தொடை தெரியும்படி படுமோசமாக போஸ் கொடுத்துள்ளார். அப்புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.