ஒட்டு மொத்த பார்வையாளர்களையும் மிரள வைத்து அதிரடியாக சீரியலில் களமிறங்கிய வனிதா!

பிக் பாஸ் புகழ் வனிதா தற்போது சீரியலில் நடித்து வருகின்றார்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திருமதி ஹிட்லர் என்ற தொலைக்காட்சி தொடரில் அவர் அதிரடியாக என்ரி கொடுத்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதேவேளை, நடிகை வனிதா தற்போது புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்து வருகின்றார். இந்நிலையில் சீரியலிலும் தற்போது களமிறங்கியுள்ளார்.