இளையராஜா இசை என்றாலே இவர் பெயர் தான் முதலில் நியாபகம் வரும். எத்தனை ஹிட் பாடல்கள் வந்தாலும் இவரது பாடலுக்கு இணையே இல்லை.
படங்களில் இசையமைப்பது தாண்டி கச்சேரிகள் நடத்துவது வழக்கம். இளையராஜாவை கௌரவிக்கும் வகையில் சினிமா துறையே சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்கள்.
அப்படி ஒரு நிகழ்ச்சியின் போது இளையராஜா பாடிக் கொண்டிருக்கும் போது யுவன் ஷங்கர் ராஜா தனது மகளை மேடைக்கு அழைத்து சென்றார்.
அப்போது இளையராஜா தனது பேத்தியை கொஞ்சியபடி பாடலும் பாடினார். அப்போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படம்,








