300 கோடி பட்ஜெட் படத்தில் கமிட்டான நடிகை கீர்த்தி சுரேஷ்?

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் மிகவும் பிசியாக நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தமிழில் சாணி காயிதம், அண்ணாத்த தெலுங்கில் ரங் டே, Sarkaru Vaari Paata உள்ளிட்ட படங்களில் நடித்த வருகிறார் என்பதை அறிவோம்.

இந்நிலையில் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் பிரபாஸ் நடிப்பில் Om Raut என்பவரின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அதிபுருஷ்.

ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தில் ராமனாக பிரபாஸ் நடிக்க, ராவணனாக சாய்ப் அலி கான் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் கமிட்டாக பெரிதும் வாய்ப்புகள் இருக்கிறது என்று இணையத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.