பிரம்மாண்டமாக புகைப்படம் வெளியிட்டு கிளாமர் போஸ் கொடுத்த சூர்யா மகள்.!

கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்த்ய் வருபவர் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் புகழ்பெற்ற திரைப்படம் தான் ஜில்லுனு ஒரு காதல் திரைப்படம்.

இதனை தொடர்ந்து, இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் பூமிகா ஆகியோர் நடித்து இருப்பர். திரைப்படத்தை கிருஷ்ணா இயக்கி இருப்பார்.

மேலும், இந்த திரைப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகளாக ஸ்ரேயா சர்மா நடித்து இருப்பார். இவரது துருதுரு நடிப்பால் அனைவரையும் கவர்ந்து இருப்பார் ஸ்ரேயா சர்மா. தற்போது நன்கு வளர்ந்த இவர் பிஏபிஎல் பட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராகி இருக்கின்றார்

சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் ஷ்ரேயா சர்மா தற்போது சிவப்பு நிற உடையில் ஹாட்டாக ஒரு புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Sharma (@shriyasharma9)