அச்சு அசல் கிராமத்து பெண்ணாக வேறொரு லுக்கில் தொகுப்பாளினி ரம்யா…

டிடியை தொடர்ந்து தொகுப்பாளினிகளில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்தவர் ரம்யா.

அவ்வளவாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும் சில ஹிட் நிகழ்ச்சிகள் உள்ளன.

ஒரு கட்டத்தில் பலூ தூக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார், சில போட்டிகளில் ஜெயித்தார்.

இப்போது வீட்டில் இருந்தே பிட்டாக இருக்க மக்களுக்கு சில ஆலோசனைகளையும் கூறி வருகிறார். இப்போது அவர் வேறொரு லுக்கில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதாவது தொகுப்பாளினி ரம்யா நடிக்க ஆரம்பித்த முதல் படமே சங்க தலைவன் தானாம்.

அப்படம் தற்போது தான் ரிலீஸ் ஆகிறது என்று அந்த படத்தில் கிராமத்து பெண் கெட்டப்பில் எடுத்த புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Subramanian (@ramyasub)