சீரியல் நடிகர் சஞ்சீவின் அண்ணனா இவர்?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமானவர் நடிகர் சஞ்சீவ்.

அந்த சீரியல் நாயகியான ஆல்யா மானசா மீது காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள், ஐலா என்ற மகளும் உள்ளார்.

சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்துவர ஆல்யா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் சஞ்சீவின் அண்ணனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதோ அவரது அண்ணனின் புகைப்படம்,