மயக்கும் அந்த அழகான பார்வை! பிக்பாஸ் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் லுக்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 அண்மையில் நடைபெற்று முடிந்தது. நிகழ்ச்சியின் இறுதி வரை வந்த போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன்.

பீடியாடிரிசன் என நிகழ்ச்சி தொகுப்பாளாரான கமல் ஹாசன் செல்லமாக கூறியதை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள் தானே.

அதாவது சிரித்துக்கொண்டே ஊசி குத்துவது ரம்யாவின் இயல்பாக இருந்ததை தான் அவர் குழந்தைகள் டாக்டர் என்பதை ஆங்கிலத்தில் குறிப்பிட்டார்.

ஒரு கட்டத்தில் ரம்யா பாண்டியனின் நடவடிக்கைகளால் அதிருப்தி ஏற்பட்டது. விமர்சனங்களுக்கு ஆளானார். ஆனால் அவருக்காக ரசிகர்கள் கூட்டம் தொடர்ந்து அவருக்கு ஓட்டளித்து வந்தது.

பிக்பாஸ்க்கு பின் படங்களிலும் நடிக்க ரம்யாவுக்கு வாய்ப்புகள் வந்துள்ளன.