வண்டிச்சக்கரம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சில்க் ஸ்மிதா. அதன்பிறகு அவர் மட்டுமே ராணியாக வலம் வந்தார்.
அவருக்கு பிறகு பல நாயகிகள் வந்தார்கள் ஆனால் சில்க் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை.
இப்படி பல மொழிகளில் அதிக படங்கள் நடித்த சில்க் ஸ்மிதா கடைசியாக 1989ம் ஆண்டு ஆர்பி சௌத்ரி தயாரிப்பில் லயணம் என்ற படத்தில் தான் கடைசியாக நடித்துள்ளாராம்.
இந்த படம் வசூலில் தாறுமாறு வெற்றி பெற்றதாம், இப்படத்திற்கு பிறகு தான் சில்க் ஸ்மிதா மதுவுக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்டாராம்.







