மனைவியுடன் விவாகரத்து.. ஷிவானியுடன் இணைந்த அசீம்.!

Shivani narayanan and haseem join in new serial மனைவியுடன் விவாகரத்து.. ஷிவானியுடன் இணைந்த அசீம்.! சின்னத்திரை வட்டாரம்.. பரபரப்பு.!நடிகை ஷிவானி நாராயணன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். இதன் மூலம் ஏற்பட்ட பிரபல தன்மையால் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக கலந்து கொண்டார்.

ஆனால், தனது கேமை அவர் சரியாக விளையாடாத காரணத்தால் விமர்சனத்திற்கு உள்ளாகி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சிவானி சமூகவலைத்தள பக்கத்தில் இருந்து 100க்கும் மேற்ப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களுக்கு நீக்கிவிட்டார்.

இனி சிவானி கவர்ச்சி காட்ட மாட்டாரோ என்று அனைவரும் வருத்தப்பட ஆரம்பித்த நிலையில் மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புக்காக காத்திருக்க துவங்கினார்.

இத்தகைய சூழலில்தான், அவருடன் பகல் நிலவு சீரியலில் நடித்த அசீமுக்கு தனது மனைவியுடன் விவாகரத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியது. இந்நிலையில், ஷிவானி மற்றும் அசீம் இருவரும் புதிதாக ஒரு சீரியலில் ஜோடி சேர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மனைவியுடன் விவாகரத்தான நிலையில் இப்படி காதல் ஜோடிகள் மீண்டும் ஒன்றினைவது சரியல்ல என்று சின்னத்திரை வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.