தனது காதலியை முதன்முதலாக வெளிக்காட்டினார் சீரியல் நடிகர்….

கொரோனா காலத்திலேயே நிறைய பிரபலங்களுக்கு திருமணம் நடந்தது. இப்போது லாக் டவுன் எதுவும் இல்லை, நிறைய விசேஷங்கள் நடக்கின்றன.

அப்படி இப்போது தனது காதலியை முதன்முதலாக வெளிக்காட்டியுள்ளார் பிரபல சீரியல் நடிகர் அவினாஷ் அசோக்.

இவர் அம்மன், அழகு, சாக்லெட் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது காதலியின் புகைப்படத்துடன் முதன்முதலாக அவரை வெளிக்காட்டியுள்ளார்.

இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்,