சீறும் காளையை அடக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரத்தில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.

இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் மீண்டும் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று ஏற்படுத்தினாலும், ரஜினியின் உடல்நலம் குறித்து படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தனது உடல்நலத்தை சரி செய்துகொள்ள தற்போது வெளிநாடு சென்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படங்களில் ஒன்று முரட்டு காளை.

இந்நிலையில் அப்படத்தில் இருந்து சீறும் முரட்டு காளையை ரஜினி அடக்குவதுபோல் இருக்கும் அறிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களில் பேசப்பட்டு வருகிறது

இதோ அந்த புகைப்படம்..