முதல் முறையாக தனது மூன்றாவது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் செல்வராகவன்.!!

காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் முன்னணி இயக்குனர் செல்வராகவன்.

இவர் தன்னுடன் துணை இயக்குனராக பணிபுரிந்து வந்த கீதாஞ்சலி என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே இரு பிள்ளைகளுக்கு பெறோர்களாக இருந்த இவ்விருவரும் சமீபத்தில் தான் மூன்றாவது குழந்தைக்கு பெறோர்களாகினார்.

ஆம் தங்களது மூன்றாவது குழந்தை பிறந்ததை மகிழ்ச்சியுடன் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்

இந்நிலையில் முதல் முறையாக தங்களது மூன்றாவது குழந்தையின் புகைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த அழகிய புகைப்படம்..