பிக்பாஸ் கொடுத்த டாஸ்கால் தர்மசங்கடத்தில் கேபி… இதற்கு ஆரி என்ன செய்துள்ளார்னு பாருங்க… வெளியான வீடியோ…

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாக Freeze டாஸ்க் நடைபெற்றுள்ளது.

இதில் சமையலறையில் ரியோ கபோடு ஒன்றில் நுழைய பிக்பாஸ் பிரீஸ் கூறினார். ரியோவை அவதானிக்க சென்ற கேபி குனிந்து நிற்க அவரையும் சேர்த்து பிக்பாஸ் பிரீஸ் கூறிவிட்டார்.

அப்போது ஆரி அருகில் நின்று கொண்டிருந்தார். கேப்ரில்லா கீழே குனிந்தபடி இருந்ததால் அவரது உடை விலகியதை கவனித்து அங்கே இருந்த ஒரு துணியை எடுத்து போர்த்தி விட்டார் ஆரி. ஆரியன் இந்த செயலை சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.