தென்னிந்திய திரையுலகில் தனித்தன்மை உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து படங்களை நடித்து வருபவர் நடிகை சமந்தா.
தொடர்ந்து வரிசையாக பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த சமந்தா, தற்போது குறிப்பிட்ட படங்களில் நடிக்க மட்டுமே கவனத்தை செலுத்தி வருகிறார்.
மேலும் இவர் நடிப்பில் தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் த்ரில்லர் கதைக்களம் கொண்ட திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது.
நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நகாசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதை அறிவோம்.
இந்நிலையில் சமீபத்தில் தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து இரவு பார்ட்டியில் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..








