குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கிக்கு சப்ரைஸ் கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமானவர் ஷிவாங்கி.

இதன்பின் அதே தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகவுள்ள, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் மக்களை தொடர்ந்து மகிழ வைத்து வருகிறார்.

இந்நிலையில் பாடகி ஷிவாங்கிக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தொலைபேசி மூலம் அழைத்து சப்ரைஸ் கொடுத்துள்ளார்.

இதில் ஷிவாங்கியிடம் தொலைபேசியில் பேசிய சிவகார்த்திகேயன் ” நீங்க ரொம்ப கியூட்டா இருக்கீங்க ” என்று கூறினாராம்.

இதோ அந்த வீடியோ..