இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார்?

பிக்பாஸ் 4வது சீசன் 80 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் குடும்பத்தில் இருப்பவர்கள் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர்.

இதுவரை ஷிவானி, ரியோ, பாலாஜி, ரம்யா பாண்டியன் என 4 பேரின் குடும்பத்தினர் வந்துவிட்டனர். அடுத்து யாரின் குடும்பம் வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த வாரம் சோம், ஷிவானி காப்பாற்றப்படுவார்கள் ரம்யா பாண்டியன் வெளியேறுவார் என நினைப்பதாக பதிவு செய்துள்ளார்.