நடிகர் அர்ஜூனின் இரண்டாவது மகளா இது?

நடிகர் அர்ஜூனின் இரண்டாவது மகள் அஞ்சனாவை பார்த்த ரசிகர்கள் கடும் வியப்பில் உள்ளனர்.

அர்ஜூனின் மூத்தல் மகள் ஐஸ்வர்யாவை நடிகையாக நாம் பார்த்திருப்போம்.

மதயானைகூட்டம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் அர்ஜூனின் இரண்டாவது மகள் அஞ்சனாவை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

குடும்ப புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அவர் அம்மா நிவேதிதா போல இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.