ரியோவுக்கு ஆப்பு வைத்த ரம்யா பாண்டியன்

பிக்பாஸ் சீசன் 4ல் பந்துகள் டாஸ்க் நடைபெற்று வருகிறது, முதல் இரண்டு சுற்றுகளில் குழுவாக விளையாடிய அணியினர் தற்போது ஒவ்வொரு நபராக விளையாடி வருகின்றனர்.

இந்த ப்ரோமாவில் தங்க நிற பந்துகளை பிடித்து விட்டு அருகிலுள்ள பலகையில் இருக்கும் சக்திகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும்.

இதில் ரம்யா பாண்டியன் பந்தை பிடித்துவிட, ரியோவின் மார்க்கை பூஜ்ஜியம் ஆக்கியுள்ளார், பாலோவோ தன்னுடைய மார்க்கை அதிகரித்துக் கொண்டுள்ளார்.

கடைசியில் கேபி தான் என்னுடைய அடுத்த டார்க்கெட் என பாலா கூறும் படி முடிகிறது ப்ரோமோ.