பிக்பாஸ் நிகழ்ச்சியில கலந்துகிட்டு கடைசியில பல்பு வாங்கிட்டு போனவங்க ஜுலி. அதுக்கு அப்புறம் சைலன்டா இருக்காம ஓவரா பேசி சுத்திட்டு இருந்தது.
படம்லாம் கூட அம்மணி நடிச்சுது ஆனா ரிலீஸ் தான் இன்னும் ஆகல.
இப்போ பாலிவுட் நடிகைகளுக்கு இணையா போட்டோ ஷுட் நடத்திட்டு வருது.
ரசிகர்கள் கிட்ட இப்போது கூட ஒரு போட்டோ விமர்சனம் செய்யப்படுது. போட்டுருக்க ஆடை தெரியற மாதிரி டிரஸ் போட்டிருக்காங்க.
அந்த போட்டோவ நீங்களே பாருங்க,








