ரம்யா பாண்டியனை வெளுத்து வாங்கும் கமல் ஹாசன்…..

ஒவ்வொரு வாரத்தின் தலைமை பொறுப்பை பற்றி, தலைவரை தவிர்த்து மற்ற போட்டியாளர்களிடம் கேட்பார் கமல்.

அந்த வகையில் கடந்த வாரத்தின் தலைவராக இருந்த ரம்யா பாண்டியனின் தலைமை பொறுப்பை பற்றி மற்றவர்களிடம் கேட்கிறார்.

இதில் பலரும் ரம்யா பாண்டியனின் தலைமை பொறுப்பு குறித்து பல பிரச்சனைகளை முன் வைக்கிறார்கள்.

இதோ அந்த மூன்றாம் ப்ரோமோ..