படுமோசமான நெருக்கமான காட்சியில் எல்லைமீறிய நடிகை ராய் லட்சுமி?

குறுகிய காலத்தில் நடிகைகள் முக்கிய இடத்தினை பிடிக்க கஷ்டப்படும் நிலையில் தற்போதைய சினிமா இருக்கிறது. அதை தற்போதைய தென்னிந்திய முன்னணி நடிகைகள் உடைத்து வருகிறார்கள். அந்த அளவிற்கு இருப்பவர் நடிகை ராய் லட்சுமி.

சிறு பட்ஜெட் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி க்ளாமருக்கு தயக்கம் காட்டாமல் தாராளம் காட்டி முன்னணி நடிகையாக வளம் வந்தார்.

இதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டும் ஆடையில் ரசிகர்களை கவர்ந்த வண்ணம் இருந்தார். தற்போது படவாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது வெப்சீரிஸ் பக்கம் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் ராய் லட்சுமி. அவர் தற்போது ஹிந்தியில் உருவான பாய்சன் 2 எனும் வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

கிராண்ட் மஸ்தி எனும் ஹிந்தி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ஒருவருடன் அநியாய கவர்ச்சியில் படுக்கையறை காட்சிகளில் மிரட்டி எடுத்துள்ளார் ராய் லட்சுமி.

தற்போது அந்த டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே வெளியான பாய்சன் வெற்றியை தொடர்ந்து பாய்சன் 2 தற்போது ஜீ5 தளத்தில் வெளியாகி உள்ளது.

இதில் அநியாயத்திற்கு மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார் ராய் லட்சுமி. ராய் லட்சுமியின் கவர்ச்சியை வைத்தே இந்த பாய்சன் 2 வெப்சீரிஸ் புரோமோக்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.