TRPயில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் தகவல்

வாசு பாரதியின் கதையில் மிகப் பெரிய ஹிட் சீரியலாக ஓடிக் கொண்டிருக்கிறது ரோஜா.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் எப்போதுமே TRPயில் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது.

தமிழில் நம்பர் 1 சீரியலான ரோஜா தற்போது 700 எபிசோடுகளை எட்டிவிட்டதாம்.

இந்த தகவல் வெளியாக சீரியல் பிரபலங்களும் அதன் ரசிகர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.