சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் ஏ.ஆர்.ரகுமான் உடன் சிறுவயதில் இசைமைப்பாளர் அனிருத்!

இசையமைப்பாளர் அனிருத் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர், இவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அந்த வகையில் தளபதி விஜிய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் இசையமைத்துள்ளார், இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளது.

மேலும் அதனை தொடர்ந்து இவர் தளபதி 65, விக்ரம், காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம் 60, தனுஷ் 44 என பல திரைப்படங்களில் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது அனிருத் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் உடன் இருக்கும் அவரின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..