வேணுமென்றே தனிமையில் சட்டை பட்டனை கழட்டி போஸ்! பிக்பாஸ் சாக்ஷி…

சினிமாவில் தங்களை பிரபலபடுத்திக்கொள்ள நபுகைகள் ஏதாவது ஒன்றை இணையத்தில் வெளியிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் ராஜாராணி, காலா, விசுவாசம் உள்ளிட்ட படங்கள் முதல் சினிமாவில் சிறு கதாபாத்தித்தில் நடித்து பிரபலமாகி அதன் பின், பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக பங்கேற்று புகழ் பெற்றார்.

இதையடுத்து சமுக வலைத்தளத்தில் எல்லைமீறிய ஆடையணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருவார். தற்போது அவரது படுக்கையறையில் சட்டை பட்டன்களை கழட்டி படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை தெறிக்க விட்டுள்ளார்.