போதை பொருள் சர்ச்சைக்கு பின் தனிமையில் நடிகருடன் ஊர்சுற்றும் பிரபல நடிகை..

தமிழ், தெலுங்கு என சிறு பட்ஜெட் படங்கள் மூலம் குறுகிய காலக்கட்டத்தில் பிரபலமானவர் நடிகை ரகுல் பிரித்சிங். ஆரம்பம் முதலே க்ளாமரில் தூத்தலாக நடித்து வந்த ரகுல் போக போக பாலிவுட் வட்டாரத்தில் இடம்பிடித்துத்தும் வருகிறார்.

இதையடுத்து முக்கிய நடிகர் படங்களில் நடித்து வரும் ரகுல் பல சர்ச்சைகளில் சிக்கி அதிலிருந்து மீண்டுவந்துள்ளார்.

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இறந்த பிறகு போதைப்பொருள் பிரச்சினையில் சிக்கி சின்னா பின்னமானார் ரகுல் ப்ரீத் சிங். தற்போது விசாரணை எல்லாம் முடிந்து மீண்டும் படங்களில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கி விட்டாராம்.

இதற்கிடையில் பிரபல நடிகர் ஒருவருடன் ரகசியமாக ரகுல் பிரீத் சிங் காதலை வளர்த்து வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

இருவரும் ரகசியமாக ஊற்றுவதுமாக இருந்து வரும் ரகுல் நான் யாரையும் காதலிக்கவில்லை, திருமணம் பற்றி முடிவு எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், இதை தெரியாமல் செய்தி வேண்டுமென்றே பரப்புவதும் உண்மை மற்றும் பொய் என்றும் கூற முடியாது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.