நியாயம் கேட்க வந்த அர்ச்சனா… அவரையும் விடாமல் வறுத்தெடுத்த அனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சரியாக டாஸ்க் செய்யாத நபர்கள் என்று ஜித்தன் ரமேஷ், அனிதா இருவரும் ஓய்வறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அனிதா இந்த வார தலைவர் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டின் தலைவர்களே சிறைக்குச் செல்லும் நிலை தற்போது இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது.

ரியோவின் வாக்குவாதத்தை அடுத்து அர்ச்சனா அனிதாவிடம் வந்து தனது வாதத்தினை வைத்துள்ளார். ஆனால் இதனை சிறிதும் சட்டை செய்யாத அனிதா அவரிடம் மிகச்சரியாக தனது வாதத்தினை வைத்துள்ளார்.