தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் இல்லாத படங்கள் இல்லை என்று கூறலாம். அப்படி அந்த காலத்தில் செந்தில், கவுண்டமணி போன்ற நடிகர்கள் இல்லாத படமே இல்லை.
கடந்த சில மாதங்களாக அந்த காலத்தில் எடுக்கப்பட்ட பிரபலங்களின் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அப்படி இப்போது ரஜினி மற்றும் கவுண்டமணி எடுத்த ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
கவுண்டமணியுடன் தரையில் உட்கார்ந்து ரஜினி டீ குடிப்பது போல் புகைப்படம் உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் Old Is Gold என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்,








