36 வயதில் இப்படியொரு போஸா! நடிகை நயன்தாரா.. .

தென்னிந்திய சினிமாவின் லெடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து புகழ் பெற்றவர் நடிகை நயன் தாரா. என்னதான் முன்னணி நடிகையாக இருந்தாலும் படவாய்ப்பிற்காக சில போட்டோஹுட்டிற்கும் சென்று போஸ் கொடுத்து வருகிறார் நயன்.

அந்தவகையில் படங்களின் பிரோமோஷனுக்காக சில புகைபட தொகுப்பிற்கும் சென்று பங்கேற்று வருகிறார்கள். நயன்தாரா தற்போது ‘நெற்றிக்கண்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.

நாளிதழின்அட்டவணை விளம்பரத்திற்காக போஸ் கொடுத்துள்ள நயன்தாராவின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நாளிதழ் நயன்தாராவிற்கு தென்னிந்தியாவின் ராணி என்ற பட்டத்தையும் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.