நடிகைகள் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் இருவரும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளாக விளங்குபவர்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன், அப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
மேலும் காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஷ்ரத்தா ஸ்ரீநாத், விக்ரம் வேதா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
தற்போது இவர்கள் நடிப்பில் மாறா, மாநாடு உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இதனிடையே அழகான நடிகைகளாக இருக்கும் இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் உடல் பருமனால் அவதிப்பட்டுள்ளனர்.
ஆம் தற்போது செம சிலமாக தெரியும் இவர்கள், அப்போது குண்டாக தான் இருந்துள்ளனர். அவர்களின் புகைப்படம் இதோ..