தொகுப்பாளினி அஞ்சனாவின் மகனா இது?- எப்படி எல்லாம் போட்டோ ஷுட் எடுத்துள்ளார்கள் பாருங்க

இசை தொலைக்காட்சி மூலம் தொகுப்பாளினியாக களமிறங்கியவர் அஞ்சனா.

அது மட்டும் இல்லாது சில தனியார் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.

இவர் 2016ம் ஆண்டு சந்திரன் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அழகிய மகனும் உள்ளார். விதவிதமான உடைகள் அணிந்து போட்டோ ஷுட் எடுத்து இன்ஸ்டாவில் போடும் அர்ச்சனா தனது மகன் புகைப்படத்தை போட்டுள்ளார்.