போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் வைத்த ஆப்பு, புதிதாக அறிமுகமான நாமினேஷன் Topple கார்டு..{ப்ரோமோ 2}

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பத்தில் சூடு பிடித்தாலும் தற்போது கொஞ்சம் போராகவே சென்று கொண்டு இருக்கிறது.

மேலும் நேற்று பிக்பாஸ் வீட்டைவிட்டு சுசித்ரா வெளியேறினார், அவர் வெளியே செல்லும் முன்பு கமலிடம் போட்டியாளர்கள் குறித்து பல திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ, இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்கள் நாமினேஷன் Topple கார்டு மூலம் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆம் நாமினேஷன் Topple கார்டு வைத்து நாமினேட் ஆனவர்கள் நாமினேட் ஆகாதவர்களை நாமினேட் செய்யும் படி கூறியுள்ளார் பிக்பாஸ்.