ரியோவுடன் மோதும் பாலாஜி.. மீண்டும் எழுந்த காதல் சர்ச்சை..!!

இன்று வெளியாகியிருந்த பிக் பாஸ் முதல் ப்ரோமோவில் பாலாஜி, ஷிவானியுடன் காதலில் ஈடுபட்டுள்ளார் என்று ஆரி கூறியிருந்தார்.

அதனை வெளிப்படையாகவே பாலாஜி, நான் இங்கு யாரையும் காதலிக்க வரவில்லை என்று கூறிவிட்டார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாம் ப்ரோமோவில் காதல் சர்ச்சையால் பாலாவும், ரியோவும் மோதிக்கொள்ளுகிறார்கள்.

இதோ மூன்றாம் ப்ரோமோ..