பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா.
அதனை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தனது காதலனை கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்நிலையில் கடற்கரையில் நீச்சல் உடையில் நடிகை பூனம் பாஜ்வா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்..