வெறித்தனமாக தயாராகும் நடிகர் சிம்பு.!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கி வரும் படத்திலும் சிம்பு நடித்து வருகிறார்.

இப்படத்தின் First லுக் மோஷன் போஸ்டர் இன்று காலை வெளியாகி செம மாஸ் ரெஸ்பான்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெற்றது.

இந்த First லுக் மோஷன் போஸ்டரில் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாகவும், வெறித்தமானவும் தயாராகி இருக்கிறார் நடிகர் சிம்பு.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஈஸ்வரன் திரைப்படம் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் ஈஸ்வரம் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிம்புவை ரசிகர்கள் எடுத்து வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ..