மிரட்டி எடுக்கும் நடிகை சமந்தாவின் ஜிம் போட்டோஷூட்..!!

நடிகர் ராம் சரணின் மனைவி உப்பசன வழங்கும், சமையல் நிகழ்ச்சி ஒன்றில் ஒவ்வொரு வீடியோவிலும் ஒவ்வொரு விதமாக சமயல் செய்து அசத்தினார் நடிகை சமந்தா.

அதே போல் அவர் எடுத்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா சில போட்டோஷூட் தருணங்களிலும் பங்கேற்றுக்கொண்டார். அதன் வீடியோ தற்போது Behind the Scenes { திரைக்குப்பின் நடந்த நிகழ்வுகள் என பெயரில் வெளியாகியுள்ளது.

இதோ வீடியோ..