பிரபலத்தின் திருமணத்தில் தல அஜித்.. !!

தமிழ் சினிமாவின் தல என ரசிகர்கள் மத்தியிலும், உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி, கொண்டாடப்பட்டு வரும் முன்னணி நடிகர், அஜித் குமார்.

இவர் தற்போது நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தை இளம் இயக்குனரான எச். வினோத் இயக்கி வருகிறார்.

இந்திய சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இப்படத்தை அஜித்தை வைத்து தயாரித்து வருகிறார்.

தல அஜித்தை பெரும்பாலும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் எளிதில் பார்த்துவிட முடியாது. இந்நிலையில் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி அவர்களின் திருமணத்திற்கு நடிகர் அஜித் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..