கடந்த வாரத்தில் இருந்து மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, பிக் பாஸ் சீசன் 4. இதில் வாரத்தின் இறுதி நாட்களில் கமல் ஹாசன் போட்டியாளர்களுடன் பேசுவார்.
மேலும் இனி வரவிருக்கும் ஒவ்வொரு ஞாயற்று கிழமைகளில் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேறுவார்கள். அந்த வகையில் இன்று யார் வெளியேறவிருக்கிறார் என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.
இந்நிலையில் 2 ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் தற்ப்போது 3ஆம் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதில் ” எனக்கு தாத்தாவின் உடலைநிலையை விட்டு கொடுத்து தான், நான் தலைவி ஆகவேண்டும் என்பதில் எனக்கு விருப்பம் இல்லை ” என்று கூறுகிறார்.
இதோ ப்ரோமோ 3..