வெற்றிமாறன் படத்திற்காக சூர்யாவின் செம மாஸ் கெட்டப்!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சூரரை போற்று படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் அக்டோம்பர் 30ம் தேதி OTTயில் வெளிவரவிருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் தான் சூர்யா நடிக்க போகிறாராம்.

இப்படத்திற்காக புதிய கெட்டப் ஒன்றில் இருந்து வருகிறார் சூர்யா. அதன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. நான் இதுவரை பார்த்திராத நடிகர் சூர்யாவின் புதிய மாஸான கெட்டப்.

இதோ அந்த புகைப்படம்…