விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் மூலம் நாயகியாக களமிறங்கியவர் சரண்யா.
அந்த சீரியல் நல்ல ஹிட் கொடுக்கவே அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. பிறகு ரன் என்ற சீரியலில் நடித்து வந்த அவர் ஏதோ பிரச்சனை காரணமாக விலகினார்.
அடுத்து விஜய் டிவியில் வந்த ஆயுத எழுத்து சீரியலில் நடித்து வந்தார், அந்த சீரியலும் திடீரென நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இவர் ஒரு புதிய விஷயம் செய்துள்ளார்.
என்னவென்றால் தனது தலைமுடியை கலரிங் செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் சிலர் Bilie Ellise போல் உள்ளீர்கள் என கமெண்ட் செய்ய சிலர் இது உங்களுக்கு செட் ஆகவில்லை என்கின்றனர்.
இதோ அவரது புகைப்படம்,
View this post on Instagram







