விக்னேஷ் சிவனுடன் விமானத்தில் செல்ல லேடி சூப்பர் ஸ்டார் செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாப்படுவர் தான் நயன்தாரா. இவர் விக்னேஷ் சிவனை காதலித்து ஊர் சுற்றி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருவதால், ஓணம் பண்டிகையை கொண்டாட தனி விமானத்தில் தனது காதலனான விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்றார்.

இந்த நிலையில், நயன்தாரா தனி விமானத்தில் தனது காதலனுடன் செல்ல செலவழித்த தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவ்விமானத்தில் செல்ல நடிகை நயன்தாரா 40 லட்சம் செலவு செய்துள்ளாராம்.