மலையாள சினிமாவில் நடித்து மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக இருப்பவர் அனிகா சுரேந்திரன். சோட்டா மும்பை என்ற மலையாள படத்தில் தன்னுடைய மூன்று வயதில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இதனை தொடர்ந்து அவர் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கின்றார்.
தமிழில் தல அஜித்தின் மகளாக என்னை அறிந்தால், விசுவாசம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கின்றார். மேலும், நானும் ரவுடிதான், மிருதன், பாஸ் என்கிற பாஸ்கரன், உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்து இருப்பார். தற்போது அவருக்கு 15 வயதாகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அணிகா அவ்வப்போது சில கவர்ச்சி புகைப்படங்களை போட்டோ ஷூட் செய்து வெளியிடுவது வழக்கம்.
அஜீத்தின் படத்தில் மகளாக அவர் நடித்ததால் தல ரசிகர்கள் அவருடைய கவர்ச்சி புகைப்படங்களை கண்டு பொங்கி எழுந்து கமெண்ட் செய்வது வழக்கம். இந்த நிலையில், நடிகை அனிதா இளம்நடிகைகளுக்கே டப் கொடுக்கும் விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு பலரையும் கிறங்கடிக்க வைக்கின்றார்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட ராஜ உடையில் எடுத்த போட்டோஷூட்டை கண்ட ரசிகர்கள் பலரும், பேபி அனிகாவா இது.? பாகுபலி அனுஷ்கா மாதிரி ஜம்முனு இருக்காங்க.. இனிமே இவங்க குழந்தை இல்லப்பா.. என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.







