விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் நடித்ததன் மூலமாக பிரபலமான நடிகை ஷிவானி நாரயணன். இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து, ” கடைக்குட்டி சிங்கம் ” தொடரிலும் நடித்திருந்தார்.
” கடைக்குட்டி சிங்கம் ” தொடர் முழுவதுமாக ஒரு மாதம் கூட ஒளிபரப்பு ஆகாத நிலையில், தொடரில் இருந்து திடீரென ஷிவானி வெளியேறினார். இப்பொது ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பைக் வரும் ” ரெட்டை ரோஜா ” தொடரில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பல அமைதியான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக குடும்ப ரசிகர்களை மிக எளிமையாக கவர்ந்துள்ளார். இவருக்கு 19 வயதே ஆகும் நிலையில், தொடர்களில் குடும்ப குத்துவிளக்கு போல நடித்து வருகிறார். ஆனால் இவர் இயல்பாக மார்டனாக இருக்க விரும்பும் பெண் ஆவார். இவரது சமூக வலைதள பக்கங்களில் ஏராளமான புகைப்படங்கள் இருக்கிறது.
இவரது மார்டன் ஆடை புகைப்படங்கள் பெரும் வைரலாகி வருகிறது. எப்பொழுதும் நாலு மணிக்கு போட்டோ ஷூட் வெளியிடும் ஷிவானிக்கு ரசிகர்கள் நாலு மனு சுந்தரி என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது சற்றுமுன் தன் உடலுக்கும் உயரத்திற்கும் சம்மதமே இல்லாமல் குட்டி பாப்பாவுக்கு தச்ச கௌன் போன்று அணிந்துக்கொண்டு கால்களில் கவர்ச்சியை காட்டியுள்ளார். அழகில் மயங்கிய ரசிகர்கள் வித விதமாக வர்ணித்து தள்ளியுள்ளனர்.