யாஷிகா கூட சேர்ந்து கெட்டு போயிட்டீங்க.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் ரசிகர்கள் பத்தியில் பிரபலமானார்.

தற்போது நடிகர் ஆர்யாவுடன் ஒரு படமும் அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மஹத்துடன், கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கும் போது சமூகவலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா அடிக்கடி தனது வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது அங்க உடல் பாகங்கள் தெரியும்படி, பார்ட்டி உடையில் ஹாட் போஸ் கொடுத்து இணையத்தை கதிகலங்க வைத்துள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் தோழி யாஷிகா ட்ரைனிங் கொடுத்தாங்கலா..? என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

? On camera- @ngrnandha Makeup and hair by – @b3bridalstudio #karthikashyam Desighner- @anand.aries

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547) on