சினிமா பிரபலங்களை தாண்டி தொலைக்காட்சி பிரபலங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
அவர்களும் ரசிகர்களுடன் இணைப்பில் இருக்க வேண்டும் என்று தங்களது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருப்பார்கள்.
காமெடியில் பெண்கள் கலக்குவது கொஞ்சம் கடினமாகவே இருந்தது. ஆனால் தனது நகைச்சுவை உணர்வை ஒரு நிகழ்ச்சி மூலம் வெளிக்காட்டி இப்போது பெரிய நட்சத்திரமாக உயர்ந்து இருப்பவர் அறந்தாங்கி நிஷா.
இவர் இப்போது ஒரு நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் உள்ளார். அதற்காக போடப்பட்ட மேக்கப்பில் புகைப்படம் எடுத்.து இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் எங்களது கருப்பு நிற அறந்தாங்கி நிஷா எங்கே, இது அவரே இல்லை என கமெண்ட் செய்து வருகின்றனர். காரணம் மேக்கப் போட்டு வெள்ளையாக இருக்கிறார் நிஷா.
இதோ அந்த புகைப்படம்,