தளபதி விஜய்க்கு மிகவும் பிடித்த டாப் 10 திரைப்படங்கள் என்ன தெரியுமா??

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் மாபெரும் நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் மிக பெரிய வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

மேலும் இப்படத்திற்காக ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் ஆவலோடு காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த லாக்டவுன் முடிந்தவுடன் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தளபதி விஜய் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த மற்றும் திரும்ப திரும்ப பார்க்கும் படங்கள் குறித்து கேட்டுள்ளனர்.

தளபதி விஜய்யின் பதில் இதோ,

1. Road To Predition

2. Life Is Beautiful

3. Cellular

4. Nayagan (நாயகன்)

5. Salaam Namasthe

6. Annamalai (அண்ணாமலை)

7. Kadhaluku Mariyadhai (காதலுக்கு மரியாதை)

8. Enga Veetu Pillai (எங்க வீட்டு பிள்ளை)

9. Pithamagan (பிதாமகன்)

10. Passion Of Chirst