இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் முழு சொத்து மதிப்பு!

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக பணிபுரிந்து வருபவர் யுவன் ஷங்கர் ராஜா.

ஆம் 100 படங்களுக்கும் மேலாக இசையமைத்துள்ள யுவன், ரசிகர்கள் மத்தியில் ஒரு ஹீரோவை போல் கொண்டாடப்பட்டு வருகிறார்.

இவர் இசையில் கடைசியாக வெளிவந்த ஹீரோ மற்றும் நேர்கொண்ட பார்வை படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இவர் வலிமை, டிக்கிலோனா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் முன்னணி இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் யுவன் சங்கர் ராஜாவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரு. 70 கோடியாம்.

மேலும் இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் மட்டுமே கிட்டத்தட்ட சுமார் ரு. 50 முதல் 65 லட்சம் என கூறப்படுகிறது.

இவர் பயன்படுத்தும் விலை உயர்ந்த காரின் விலை சுமார் 3 கோடி என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இவை அனைத்தும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை, பிரபல தளத்தில் வெளிவந்த விஷயத்தை தொகுத்து வழங்கி இருக்கிறோம்.