பிரபல நடிகர் விஜய் வசந்ந் அப்பா வசந்தகுமார் மரணம்.!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் விஜய் வசந்த். இவர் சென்னை 28 படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவருடைத தந்தை தான் வசந்த் & கோவின் உரிமையாளர், மேலும் இவர் கன்னியாகுமாரி தொகுதியின் எம்.பி ஆவார்.

இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் கொரொனா தொற்று ஏற்பட்டது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 10 முதல் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.