நடிகர் சியான் விக்ரமின் இந்த இளம் வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா!!

சியான் விக்ரம் எனும் நடிகரை திரையுலகில் இருந்து தவிர்க்க முடியாத ஒரு பெயர் என்று தான் சொல்ல வேண்டும்.

தனது படத்திற்காக தன் உடலை வருத்தி கொண்டு நடித்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமாக முதன்மையானவர் நடிகர் விக்ரம்.

இவர் தற்போது இளம் இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா எனும் படத்தில் பல விதமான தோற்றங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் தனது மகனுடன் இணைந்து கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விரைவில் கொரனா தாக்கம் முடிந்த பின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சியான் விக்ரமின் இளம் வயது அறிய புகைப்படத்தை இதுவரை பலரும் பார்த்திராத ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது.

இதோ..